இக்வான்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான "கலாநிதி சலாஹ் சுல்தான் "
இக்வான்களின் அரசியல் தவறுக்காக முதலில் அல்லாஹ்விடத்திலும், அடுத்து எகிப்திய மக்களிடத்திலும் பகிரங்க மன்னிப்பு கோருவதாக அறிவித்துள்ளார்.
முபாரக்கின் எச்சங்களை துடைதெரியாமல் இருதமை,
பதவிப்பங்கீட்டில் நியாயமாக நடக்கமாய் போன்றவை தங்களின் முக்கியமான தவறு என அவர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார் .
ஆதாரம் அல் ஜஸீரா : http://www.aljazeera.net/news/pages/10600d47-ebbd-4f64-8eee-0179c0da4c9d
அல்லாஹ் இஹ்வானிய கட்சி தொண்டர்களுக்கும் சிந்தனைதெளிவை வழங்குவானாக .
Via Brother Shaheed Amjad Al Hazhary Egypt

قيادي بدعم الشرعية يعتذر للشعب المصري
وجه القيادي في تحالف دعم الشرعية صلاح سلطان رسالة اعتذار للشعب المصري عما وصفها بالأخطاء السياسية لجماعة الإخوان منذ ثورة يناير، ومن الأخطاء التي تضمنت الرسالة الاعتذار عنها قبول الحوار بدل المسار الثوري لتحقيق مقاصد ثورة 25 يناير.
Post a Comment