Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label வீடியோ. Show all posts
Showing posts with label வீடியோ. Show all posts

செல்போனை விழுங்கிய நபர்!.... சர்ஜரி செய்யாமல் வெளியே எடுத்து டாக்டர்கள் சாதனை....


தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒருவர் செல்போனை விழுங்கிவிட்டார். அவருக்கு சர்ஜரி செய்யாமலேயே வாய் வழியே செல்போனை டாக்டர்கள் எடுத்தனர். இந்த அரிய காட்சியின் வீடியோ தற்போது இணையதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த Klerksdorp என்ற நகரில் உள்ள மருத்துவமனைக்கு ஒருவரை மிகவும் ஆபத்தான நிலையில் அவருடைய உறவினர்கள் கொண்டுவந்து சேர்த்தனர். அந்த நபர் செல்போனை விழுங்கிவிட்டதாகவும், உள்ளே இருந்து செல்போனிங் ரிங் சத்தம் வந்துகொண்டிருப்பதாகவும் கூறினர்.
மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் செல்போன் வயிற்றுக்குள் போகாமல் தொண்டையிலேயே சிக்கியிருந்ததை கண்டுபிடித்தனர். எனவே சர்ஜரி செய்யாமல் வாய்வழியே அந்த செல்போனை இடுக்கி மூலம் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்து சாதனை செய்தனர். இந்த சிகிச்சையின்போது அந்த நபருக்கு சில பற்கள் சேதமடைந்தது.


0 comments

இதைப் பார்த்து நீங்க சொல்றது என்ன தெரியுமா?... சூப்பர்னு மட்டும் தாங்க....


0 comments

மனுஷன் பாதி உடம்பா வந்து இப்படியா பதற வைக்கிறது...


0 comments

பௌத்த துறவிகளின் ஆடம்பர வாழ்க்கை! சர்ச்சையைக் கிளப்பியுள்ள காணொளி


தாய்லாந்தைச் சேர்ந்த பௌத்த மத துறவிகள் சிலரின் ஆடம்பர வாழ்க்கை தொடர்பான காணொளியொன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காணொளியில் தனி நபருக்குச் சொந்தமான உல்லாச விமானமொன்றில் துறவிகள் பயணம் மேற்கொள்கின்றமை காட்டப்பட்டுள்ளது.

இதில் துறவியொருவர் ஏவியேடர் சன்கிளாஸ் அணிந்துள்ளதுடன் வயர்லெஸ் ஹெட்போன், டிசைனர் பை என ஆடம்பரப் பொருட்களை  உபயோகின்றமையும் காணொளி மூலம் வெளியாகியுள்ளது.


உலகம் பூராகவும் உள்ள பல பெளத்த மத துறவிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த காணொளியில் தோன்றும் துறவிகள் எதிர்காலத்தில் இவ்வாறு நடந்துகொள்ளக் கூடாதென பௌத்தத்திற்கான தேசிய அலுவலகத்தின் பொதுப் பணிப்பாளர் நொபாரட் பென்ஞாவடானு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0 comments

குழந்தையைத் தூங்க வைக்க ஒரு சூப்பர் டெக்னிக்.....


0 comments

கடலுக்குள் தரையிறங்கும் விமானம்....


0 comments

ஒரு நிமிடம் உங்களையும் சாதிக்கத் தூண்டும் சாகசங்கள்....


0 comments

பாவம்... மனுஷன் சிக்கியிருப்பாரோ!....



0 comments

வியப்பில் ஆழ்த்தும் விளம்பரம் - அசத்தல் வீடியோ இணைப்பு


இன்றை உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை அதிகரிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக பல உத்திகளை பயன்படுத்துவர்கள்.

இதில் ஒரு அம்சமாக அதிக செலவில் விளம்பரங்களை அமைத்து தமது வசூலை சம்பாதித்துக் கொள்வார்கள்.

இந்த வகையில் மோட்டார் வாகன உற்பத்தி துறையில் முன்னணி நிறுவனமான ஹோன்டா தனது மகிழுந்து உற்பத்தியை பெருக்க ஒரு விளம்பரத்தை உருவாக்கியுள்ளது.

இது பலரின் மனங்களை தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக பொருளியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும் பணச் செலவில், மகிழுந்து உதிரிப்பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட விளம்பரத்தினை காணொளியில் நீங்களும் பார்க்கலாம்.

இது, உலகத்திலே அதிகளவான செலவில் உருவாக்கப்பட்ட விளம்பரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 

0 comments

அனகோண்டாவிற்கு இறையாகும் பசுவின் பரிதாபக் காட்சி



0 comments

மயிர்கூச்செறியும் ஓர் உலக சாதனை


John Evans என்ற பலசாலி தனது தலையினால் சிறு கார் ஒன்றை தாங்கி சாதனை படைத்துள்ளார். 159.6 கிலோகிராம் கொண்ட காரினை 33 நொடிகள் தலையில் தாங்கி சாதனை படைத்துள்ளார்.


0 comments

(வீடியோவில்) “ஈழம்” ஓர் இனத்தின் வரலாறு..!!-1


 

Print Friendly
eelam(வீடியோவில்) “ஈழம்” ஓர் இனத்தின் வரலாறு..!!


0 comments

(வீடியோவில்) “ஈழம்” ஓர் இனத்தின் வரலாறு..!!


 

Print Friendly
eelam(வீடியோவில்) “ஈழம்” ஓர் இனத்தின் வரலாறு..!!


0 comments

(வீடியோவில்) 360 உலகைச் சுற்றி.. (உலக அதிசய சம்பவங்களின் தொகுப்பு…)


 

Print Friendly
world360(வீடியோவில்) 360 உலகைச் சுற்றி.. (உலக அதிசய சம்பவங்களின் தொகுப்பு…)

0 comments

මුස්ලිම් උරුමය රැක ගනිමු


මුස්ලිම් උරුමය රැක ගනිමු (முஸ்லிம்களின் உரிமையை பாதுகாப்போம்).


0 comments

பொது பல சேனாவுக்கு பதிலளிக்கும் உரை


சதி வலையில் சிக்குமா முஸ்லிம் சமுதாயம்




0 comments
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger