இன்றை உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை அதிகரிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பல உத்திகளை பயன்படுத்துவர்கள்.
இதில் ஒரு அம்சமாக அதிக செலவில் விளம்பரங்களை அமைத்து தமது வசூலை சம்பாதித்துக் கொள்வார்கள்.
இந்த வகையில் மோட்டார் வாகன உற்பத்தி துறையில் முன்னணி நிறுவனமான ஹோன்டா தனது மகிழுந்து உற்பத்தியை பெருக்க ஒரு விளம்பரத்தை உருவாக்கியுள்ளது.
இது பலரின் மனங்களை தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக பொருளியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும் பணச் செலவில், மகிழுந்து உதிரிப்பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட விளம்பரத்தினை காணொளியில் நீங்களும் பார்க்கலாம்.
இது, உலகத்திலே அதிகளவான செலவில் உருவாக்கப்பட்ட விளம்பரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
|
Post a Comment