மாதுலுவாவே சோபித்த தேரர் தலைமையில் இயங்கும் சாதாரண சோசலிசத்துக்கான மக்கள் செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்ட வேலைத்திட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதியும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் 10 நோக்குகள் செயற்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வேலைத்திட்ட எதிர்வரும் 30 ஆம் திகதியும் முன்வைக்கப்படவுள்ளதாக உத்தியோகபுர்வ வட்டாரங்களை மேற்கோள் காட்டி சிங்கள தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.
இவ்வாறு முன்வைக்கப்படும் திட்டங்கள் தொடர்பில், அடுத்து வரும் வாரங்களில் இரு தரப்பினர் மத்தியிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment