
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு, பிரதி அமைச்சு பதவிகளைப் பெற்றுள்ள முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் இனவாத செயற்பாடுகள் குறித்து இன்னும் மௌனம் காத்து வருகின்றனர்.
இதற்கு என்ன காரணம்? இது இராஜதந்திர மௌனமா? அல்லது பயந்த மௌனமா? அல்லது சுயநல மௌனமா? உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...!
Post a Comment