அமெரிக்காவில் இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த அநுராத குரே 14ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இவ் மரதனம் ஓட்டப் போட்டியை இலங்கை வீரர் இரண்டு மணித்தியாலம் 17 நிமிடம் 53 செக்கன்களில் கடந்துள்ளார்.
இந்த போட்டியில் 35,000 வீரர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க
து

Post a Comment