வட்டரக்க விஜித தேரரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் எதிர்வரும் ஜூலை மாதம் 2ம் திகதி வரையில் வட்டரக்க விஜித தேரரை விளக்க மறியலில் (Video)
வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த விஜித தேரர், வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய உடன் பொலிசார் கைது செய்துள்ளனர். போலி கடத்தல் நாடகமொன்றை அரங்கேற்றியமைக்காக வட்டரக்க விஜித தேரருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிஸ ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பின்னர் தாமே காயங்களை ஏற்படுத்திக் கொண்டதாக ஒப்புக் கொண்டதாக போலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பலவந்தப்படுத்தி வட்டரக்கே விஜித தேரரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இன்று அவர் பொலிசாரினால் கைது செய்யப்பட சற்று முன்னர் ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளதாவது Video:
Post a Comment