திக்வெல்ல முஸ்லிம்கள் இன்று 26 ஆம் திகதி நூறு பௌத்த பிக்குகளுக்கு தானம் வழங்கவுள்ளனர். தானம் வழங்கும் வைபவம் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் இடம்பெறும்.
தேசிய ஒற்றுமை மற்றும் சக வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கோடு திக்வெல்ல பொலிஸ் நிலையம் திக்வெல்ல பிரதேச சபை, திக்வெல்ல பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம் பள்ளிவாசல் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தம் வகையில் அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனையின் படியே பிக்குகளுக்கு தானம் வழங்கப்படவுள்ளது.
Post a Comment