363 : ரோமப் பேரரசன் ஜூலியன் கொல்லப்பட்டான்.
1483 : மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1541 : இன்கா பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ பிசாரோ கொல்லப்பட்டான்.
1690 : தென்மேற்கு இங்கிலாந்தின் நகரான டெயின்மவுத் நகரை பிரான்ஸ் முற்றுகையிட்டது.

1718 : தனது தந்தை மன்னர் முதலாவது பியோத்தரை கொல்லச் சதி செய்ததாக மரணதண்டனை விதிக்கப்பட்ட ரஷ்யாவின் இளவரசன் அலெக்ஸி பெட்ரோவிச் மர்மமான முறையில் இறந்தான்.
1723 : அசர்பைஜான் தலைநகர் பாக்கூ, ரஷ்யாவிடம் வீழ்ந்தது.
1906: முதலாவது குறோன் ப்றீ மோட்டார் வாகனப் போட்டியான, பிரெஞ்சு குறோன் ப்றீ போட்டி ஆரம்பமாகியது.
1723 : அசர்பைஜான் தலைநகர் பாக்கூ, ரஷ்யாவிடம் வீழ்ந்தது.
1906: முதலாவது குறோன் ப்றீ மோட்டார் வாகனப் போட்டியான, பிரெஞ்சு குறோன் ப்றீ போட்டி ஆரம்பமாகியது.
1924 : அமெரிக்கப் படை டொமினிக்கன் குடியரசை விட்டு விலகியது.
1936 : முதலாவது ஹெலிகொப்டராக கருதப்படும் குழஉமந-றுரடக குற 61 வான் கலத்தின் முதலாவது பறப்பு ஜேர்மனியில் இடம்பெற்றது.
1941: ஹங்கேரி மீது சோவியத் விமானங்கள் குண்டுவீசின. மறுநாள் ஹங்கேரி போர்ப் பிரகடனம் செய்தது.
1945: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில்
1960: பிரித்தானியாவிடம் சோமாலிலாந்து இருந்து சுதந்திரம் பெற்றது.
1960: பிரான்ஸிடமிருந்து மடகஸ்கார் சுதந்திரம் பெற்றது.
1974: அமெரிக்காவின் மார்ஷ் சுப்பர்மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு முதல் தடவையாக 'பார்கோட்' அறிமுகப்படுத்தப்பட்டது.
1976: உலகின் மிக உயரமான கட்டடமான கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
2006: கிழக்குத் திமோரின் முதுலாவது பிரதமர் மெரி அல்கத்ரி, உள்நாட்டு அரசியல் பதற்றநிலை காரணமாக ராஜினாமா செய்தார்.
2013: சீனாவின் சியான்ஜியாங் பிராந்தியத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 36 பேர் உயிரிழந்தனர்.
Post a Comment