உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை, பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் சில்வா, கொழும்பு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை அவருடைய வெற்றிடத்திற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.கொடித்துவக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
Post a Comment