இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் தாக்குதல்களை துருக்கி வன்மையாகக் கண்டித்திருக்கிறது.
துருக்கி வெளிநாட்டமைச்சு நேற்று (24) வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்படி கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் மீதான தாகுதலை நிறுத்தவும்,நாட்டில் நிரந்தர சமாதானத்தை நிலை நாட்டவும் தவறியுள்ள அரசாங்கம்,அது தொடர்பில் முனைப்போடு செயல்பட வேண்டும் எனவும் துருக்கி தெரிவித்துள்ளது.
Post a Comment