தெஹிவளையில் ஹபயா கடை மீது கல்வீச்சு – படங்கள் இணைப்பு


தெஹிவளை ஹில் ஸ் ரீட் இல் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் நேற்று இரவு 2;30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலினால் வர்த்தக நிலையத்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது.

இத்தாக்குதல் தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
IMG_1355IMG_1356
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger