பட்டப்பகளில் பள்ளிவாசல் மீது கற்களை வீசும் காவி கும்பல் – மோடி அரசில் தொடரும் அராஜகங்கள்!


முஸ்லிம் சகோதரனின் முகுறல்…
நரபலி நரேந்திர மோடியின் வெற்றி கொண்டாட்டத்தில் கலவர காவி கபோதிகளின் பாசிச வெறிச்செயல் இது …
இஸ்லாமியர்களின் புனித தளம் இறைவனின் இல்லத்தில் 100 கணக்கான காவி கூட்டம் கற்களை வீசுகிறது …
இதை பார்த்து நெஞ்சம் குமுறுகிறது …
இதுவே இஸ்லாமியர்கள் கூட்டமாக கோவிலில் கற்களை வீசியிருந்தால் இந்த ஊடகமும் இந்த நடுநிலை (?) மக்களும் மவ்னம் காத்திருப்பார்களா ??
நிச்சயம் நாங்கள் இந்த கீழ்த்தனமான வேலைகளை செய்ய மாட்டோம் ..
காரணம் “லக்கும் தீனுக்கும் வலியுதீன் ” உங்கள் மதம் உங்களுக்கு …
இஸ்லாமியர்களை கருவறுக்கும் எண்ணத்தில் ஊறி நிற்கும் பாஜக rss சிவசேனா இன்னும் பல பாசிச கூட்டத்தார் சீண்டுவார்கலேயானால் ? சீண்டிவிட்டார்கள்! …
நிச்சயம் இதற்க்கு பதிலடி …
நியாயம் கேட்க இது நீதியாலனின் ஆட்சி கிடையாது …
அநீதியாளின் ஆட்சி …
நீதி பெற்றுகொள்ளபடும்
இறைவன் நாடினால் …
உடன்பிரவா இந்து தோழர்களுக்கு இது பொருந்தாது..!
இந்துத்துவாவிற்கு மட்டும்.
 வீடியோவை பார்க்க இந்த லிங்கை சொடுக்கவும்

http://www.appadiaa.com/kavvi-group-throne-stone-into-mosque/

எந்த நடுநிலையாளரும் இந்த பாசிச செயலை ஆதரிக்க மாட்டார்கள். பட்டப்பகளில் இஸ்லாமியர்கள் புனிதமாக கருதும் பள்ளிவாசலில் கற்களை வீசுகின்றார்கள். இந்த காவி அரசு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.கர்நாடகாவில் இந்த அராஜகம் அரங்கேரியுள்ளது.மோடி இஸ்லாமியர்களுக்கு தோழன் என்றெல்லாம் கூறி ஓட்டுக் கெட்டவர்கள் இப்பொழுது எங்கே போனார்கள் ?இஸ்லாமியர்களின் பொறுமைய இந்துத்துவா அரசு ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே மிகவும் சோதிக்கின்றது… போகப் போக என்ன நடக்குமோ தெரியவில்லை… மீடியாக்கள் ஏன் இதை பற்றி எதுவும் வாய்திறக்கவில்லை ?

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger