முஸ்லிம்களுக்கு எதிராக அளுத்கமவில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை கண்டித்துள்ள கனடா, சகல சமூகங்களினதும் பாதுகாப்பை அதிகாரத்தில் உள்ளவர்கள் உறுதிபடுத்தவேண்டும் என்றும் கேட்டுகொண்டுள்ளது.
இதேநேரம், இலங்கை வரும் தம் நாட்டவர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் அவுஸ்திரேலியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய கலவர சூழ்நிலைப் பிரதேசங்களைத் தவிர்க்குமாறும் அவுஸ்திரேலியா தம் நாட்டவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
Post a Comment