தலைவர்கள் என்போர் குளிரூட்டப்பட்ட அறைகளில் கிளிகிளிப்புடன் இருப்பவர்கள் அல்லர். சமுதாயத்தின் துயர் தடைக்கும் தருணங்களுக்காய் களத்தில் குதிப்பவர்களே! இலங்கை முஸ்லிம்களின் நம்பிக்கை மிகு தலைமைத்துவமாய் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மிளிர்ந்து கொண்டிருக்கிறது என்பது பாதிக்கப்பட்ட அன்பர்களின் உதடுகள் மொழியும் உணர்வுப் பிரவாகம். அல்ஹம்துலில்லாஹ்
சமுதாய நலன் காக்கம் பணியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஊழியர்கள்! - தர்கா நகர் காட்சிகள்
Related Articles
- ரத்மலான பொருபான ஜும்மா பள்ளிவாசலுக்குத் தீ வைப்பு.
- அளுத்கம விவகாரத்தின் ஆணிவேர்!
- முஸ்லிம் அமைப்புகள், பௌத்தர்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தியுள்ளன: சம்பிக்க ரணவக்க -
- முஸ்லிம்கள் நடத்திய ஹர்த்தாலுக்கு எதிராக ஏன் சட்டத்தை பிரயோகிக்கவில்லை- ஜாதிக ஹெல உறுமய
- சப்ரகமுவ மாணவன் தாக்குதல் ; வளாகத்தில் இனவாத போஸ்டர்கள்
- முஸ்லிம் ஊழியர் வாயில் சப்பாதித்தியை தினித்து நோன்பை விட வற்புருத்திய சிவசேனா எம்பிக்கள் - Video
Labels:
இனவாதம்
Post a Comment