அராஜகம் இழைக்கப்பட்ட அளுத்கமை அன்பர்களின் கண்ணீர் துடைக்க அள்ளித் தாருங்கள் - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அவசர கோரிக்கை - 0779481767


உங்கள் உதவிகளை பணமாக தர விரும்புவோர்


Sri Lanka Thawheed Jamath

Hatton National Bank

Maradana Branch

Acc.No: 108010104971

Telephone Number : 0779481767

என்ற வங்கிக் கணக்கில் இன்றே வைப்புச் செய்ய முடியும். பணம் 

வைப்பிலிட்டவர்கள் 0779481767 என்ற கையடக்க தொலை பேசியுடன்

தொடர்பை ஏற்படுத்தி எவ்வளவு தொகை, எத்தனையாம் திகதி 

வைப்பிலிடப்பட்டது, வைப்புலிட்டவரின் மின்னஞ்சல் அல்லது வீட்டு 

முகவரி என்பவற்றை தவறாது குறிப்பிடவும். நீங்கள் தந்த பணம் எம்

 கரம் சேர்ந்தது என்பதனை உறுதிப்படுத்தி பணத்தை பெற்றுக் 

கொண்டதற்கான ஜமாஅத்தின் உத்தியோக பூர்வ பற்றுச் சீட்டு உங்கள் 

முகவரிக்கு இன்ஷா அல்லாஹ் அனுப்பி வைக்கப்படும்.


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger