அளுத்கம – பேருவளை பகுதியில் பதற்ற நிலைமை தொடர்ந்து காணப்படுவதாக கூறப்படுகிறது.
பதற்ற நிலைமை தொடர்ந்து காணப்படுவதனால் குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 2,500 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் பேருவளை ஹுமைரா முஸ்லிம் பாடசாலையில் தஞ்சமடைந்துள்ளனர்
Post a Comment