தினசரி
ஃபேஸ்புக் பயனாளர்களில் நன்நடத்தையில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பாக
மிச்சிகன் பல்கலைக்கழகம் ஓர் ஆய்வை நடாத்தியது. அதன் முடிவில் ஃபேஸ்புக்கானது ஒருவரின் நாளாந்த வாழக்கையின் திருப்திகரமான
மட்டத்தை குறைத்துவிடுவதை அறியக்கிடைத்ததது. ஃபேஸ்புக் நம்மை பொறாமை மிக்கவர்களாக மாற்றுவதாகவும், நம்மை பிறர் புறக்கணிப்து போன்ற மாயையை ஏற்படுத்தவதாகவும், கிட்டத்தட்ட ஒரு மிருக வேடை்டையாளனின் மனோ நிலைக்கு நம்மை தள்ளிவிடுவதாகவும்
அவர்களது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர்.
Post a Comment