மாற்று மதத்தவர்கள் முஸ்லிம்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவங்களில் பேசும் விடயங்களை பெரிதாக தூக்கிப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இது நமக்குத்தான் பெரிய விடயம். ஆனால் மாற்று மதத்தவர்கள் அதை ஒரு propaganda stunt ஆகத்தான் பார்ப்பார்கள் என்ற அறிவு கூட நமக்கு வேண்டாமா?
ஒரு ஹாமதுருவின் இரண்டு பேச்சுக்கள் பேஸ் புக்கில் பகிரப்படுகின்றன.
1. முஸ்லிம்கள் பகிர்வது
2. நம்மில் பலருக்கு தெரியாதது
இரண்டு வீடியோக்களையும் பாருங்கள்
Post a Comment