பௌத்த பேரினவாதம் கைகோர்க்கிறது. ஞானசாரவும் சம்பிக்கவும் கைகோர்த்துவிட்டார்கள்! இன்று மஹரகமையில் மாநாடு. கலந்துண்டோரில் பொதுமக்களை விட பிக்குகளே அதிகம். இந்த பிக்குகள் இனி பன்சலவுக்கு வரும் பௌத்தர்களிடையே இனவாதத்தீயை ஊதுவார்கள். இதற்கு டெய்லி மிரர் ஆதரவு வழங்குகிறது என்பது அதை ஒரு புகைப்படத்திற்கு செய்திருக்கும் கிரபிக் வேலையில் தெரிகிறது
A rally organised in Maharagama today by the National Collective (Jathika Ekamuthuwa) which was a joint venture of the Jathika Sanga Samelanaya (JSS) and the Bodu Bala Sena (BBS) to press for the abolishment of the Provincial Council (PC) system in Sri Lanka. Pix by Kushan Pathiraja |
பௌத்த பேரினவாதம் கைகோர்க்கிறது Video: Rally in Maharagama
Labels:
இனவாதம்
Post a Comment