| தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்று முடிந்த ஸ்ரீலங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் இன்று பிற்பகல் 4.மணி வரை அளிக்கப்பட்ட வாக்குகளின் விபரங்கள் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. |
ஸ்ரீலங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளின் விபரம்
Labels:
நிகழ்வுகள்

Post a Comment