நீங்களும் அழைப்பாளராகலாம்... ஒரு மாத கால அழைப்பாளர் பயிற்சி நெறி


  • மக்களை அல்லாஹ்வின் பால் அழைக்கும் மகத்தான அழைப்புப் பணியினை ஆற்ற விரும்புபவரா நீங்கள்?


  • கண்களுக்கு முன்னால் ஆழ விருட்சமாய் வளர்ந்திருக்கும் அசத்தியக் கொள்கைகளை அடியோடு அழிக்கத் துடிக்கும் ஆக்ரோஷம் உங்கள் உணர்வுகளில் இழையோடுகிறதா?


  • சத்தியக் கொள்கையை சமரசம் இன்றி எடுத்துச் சொல்லிட வேண்டும் என்ற அவாவில் அங்கலாய்ப்பவரா நீங்கள்?


  • எதிர்ப்புகளைக் கண்டு அகம் மகிழும் அழைப்பாளராக நீங்களும் மாற நினைக்கிறீர்களா?
  • ஏழாண்டு காலம் கால் மடித்து அழைப்பாளராவது எப்படி என்பது தான் உங்கள் கவலையா?


இதோ உங்களுக்கு என்றே ஆரம்பிக்கப்படுகிறது “அழைப்பாளர்களுக்கான ஒரு மாத கால வதிவிடப் பயிற்சி நெறி”.

உணவு, தங்குமிட வசதி மற்றும் பயிற்சிக்கான காகிதாதிகள் அனைத்தும் முற்றிலும் இலவசம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடாத்தும் ஒரு மாத கால அழைப்பாளர் பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்கள் தற்போது எமது இணைய தளத்தில் பதிவேற்றப் பட்டுள்ளது.




Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger