ஐ.நா. சபையின் 26–வது மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டம் சுவிட்சர்லாந்தின் பெலஸ் ஆப் நேசன் கட்டிடத்தில் இன்று (10.06.2014) நடக்கிறது. அதில் இலங்கை மனித உரிமை மீறல் பிரச்சினை எடுத்து கொள்ளப்படுகிறது.
அதை தொடர்ந்து இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை குழுவுக்கு 2 நிபுணர்களை கண்காணிப்பாளர்களாக நியமிக்கும் அறிவிப்பு வெளியாகிறது. ஏற்கனவே சர்வதேச நீதிபதி சி சில்வியா காட்ரைட் நியமிக்கப்படுவது உறுதியாகி விட்டது. மற்றொருவர் ஆசிய அல்லது ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இன்று நியமிக்கப்படுகிறார்.
பணியில் இருந்து ஓய்வு பெறும் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கடைசி கூட்டம் இதுவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment