இனவாதத்தை தூண்டும்
பொதுபலசேனா அமைப்பை தடைசெய்யகோரியும், அளுத்கம, பேருவளை இனக்கலவரத்தின் சூத்திரதாரியான பொதுபல
சேனாவின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை உடன் கைது செய்து உச்சகட்ட தண்டனை வழங்குமாறும், கலவரத்தில் ஈடுபட்டு
காடைத்தனம் புரிந்தவர்களை அரசு உடனடியாக கைதுசெய்யுமாறும், பாதிக்கப்பட்ட
முஸ்லீம்களுக்கு நிவாரணப்பணிகளையும், நஷ்டயீடினையும் தாமதமின்றி வழங்குமாறும், பிரச்சினைக்குறிய
இடங்களில் பாதுகாப்பினை அதிகபடுத்துமாறும் கோரி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இன்று
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தது.
Post a Comment