இக்வான்களின் ஜனாதிபதி முர்சி அவர்கள் நியமித்த பாதுகாப்பு அமைச்சர் ஸீஸீ யின் தாயார் மொரோக்கொவை சேர்ந்த யூத பெண்னாகும்.ஸீஸீ யின் தாயாரின் மாமா இஸ்ரேல் பாராளுமன்றத்தின்(கனீஸத்)உறுப்ப ினர் ஆவார்.
எகிப்து மக்களை நெருப்பாலும் ஆயுதத்தாலும் இனப்படுகொலை செய்த பாதுகாப்பு அமைச்சர் ஸீஸீயின் தாயின் பெயர் “மில்கியா தீதானி”. இவர் 1953 ஆம் ஆண்டு திருமணம் முடித்து 1958 ஆம் ஆண்டு எகிப்தின் குடியுரிமையை பெற்றுகொண்டார்.
ஸீஸீ யை இராணுவ பல்கலைகழகத்தில் 1973 ஆம் ஆண்டு சேர்ப்பதற்கு சட்ட சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க தனது மொரோக்கோ பூர்வீக குடியுரிமையை ரத்து செய்தார்.(1973 ஆம் ஆண்டுதான் இஸ்ரேல் எகிப்து யுத்தம் வெடித்த ஆண்டு என்பது குறிப்பிடதக்கது)
உலோகவியல் கல்வியை கற்ற ஸீஸீ யின் தாய் மாமன் யூத பாதுகாப்பு நிறுவனத்தில் 1948 தொடக்கம் 1950 காலப்பகுதிவரை பணி புரிந்தார்.
80 வருடமாக அரசியல் அனுபவம் உள்ளதாக சொல்லும் இக்வான்கள் இந்த செய்தியை தமது ஆட்சியின்போது வெளியிடாமல் ஆட்சி கவிழ்ந்த பின்பு வெளியிட்ட மர்ம மாயம் என்ன?
அஹ்மத் ஜம்ஷாத்(அல் அஸ்ஹரி)

Post a Comment