நஹ்லா கட்சியின்
அமைப்பாளர்களில் ஒருவரான அப்துல் பத்தாக் மோரோ அவர்களின் அறிக்கை பின்வருமாறு
பெண்களை ஆபாசமாக பீச்சில்
நடமாடுவதயோ நாட்டில் பரவிக்கிடக்கும் மதுபான விடுதிகலையோ தடை செய்வது எமது நஹ்லா
கட்சியின் கோட்பாட்டில் முற்றிலும் இல்லாத ஒன்றாகும்
மேலும் இஸ்லாத்தை நடைமுறை
படுத்துவதும் நஹ்லா கட்சியின் கோட்பாட்டில் இல்லாத ஒன்றாகும்
இஸ்லாத்தை நடைமுறைபடுத்த
சொல்லும் தீவிரவாத கட்சியான ஹிஸ்பு தஹ்ரீர் கோட்பாட்டில் தாம் இல்லை என்றும்
சொல்லி உள்ளார்.
ஆதாரத்துக்கு இந்த வீடியோவை பார்வை இடவும்.
அல் ஜஸீரா போன்ற செய்தி நிறுவனங்களில் தெளிவாக பெட்டி கொடுத்துள்ளனர்.
ஆதாரத்துக்கு இந்த வீடியோவை பார்வை இடவும்.
(மேலும் நஹ்லா கட்சி
இஸ்லாத்திற்கு எதிரான தாராண்மை கோட்பாட்டை ஆதரிக்கும் ஒரு கட்சியாகவே தற்போதுள்ள
அரசியல் ஆய்வாளர்கள் சொல்கின்றனர் )
وقد ذهب عبد الفتاح مورو وهو أحد مؤسسي النهضة إلى حد
القول بأن الحركة ليس على أجندتها إطلاقا منع النساء من السباحة بالبكيني في
الشواطئ أو إغلاق الحانات المنتشرة بكامل أنحاء
البلاد أو الدعوة إلى تطبيق الشريعة الإسلامية.
البلاد أو الدعوة إلى تطبيق الشريعة الإسلامية.
Post a Comment