இசைக்கச்சேரியில் கலந்து கொண்ட யூசுப் கர்ளாவி (வீடியோ ஆதாரத்துடன்)

இஸ்லாத்தை கேளிக்கூத்தாக்கி இஸ்லாத்தின் புனித தன்மையை மாசுபடுத்தும் யூசுப் கர்ளாவியின் மற்றுமோர் இசைக்கச்சேரியில் சஞ்சரிக்கும் அனாச்சார முன்மாத்திரி. இஸ்லாத்தில் இசை ஹராமாக்கப் பட்டுள்ள போதும் எகிப்தை சேர்ந்த கபரே நடனமாடும் பிரபல பாடகி ஒருத்தி பாட்டுப் பாடும் போது இந்த கர்ளாவி அதனை எந்த வித தயக்கமும் இல்லாமல் ரசித்து கேற்பதனை இந்த வீடியோவில் காணலாம். இந்த கர்ளாவியைதான் நவீன ஷியா அமைப்பான ஜமதே இஸ்லாம் தனது இயக்கத்தின் தலை சிறந்த இமாமாக எடுத்துக் கொண்டுள்ளது. 

Share this article :

+ comments + 3 comments

Anonymous
June 5, 2013 at 4:19 AM

Dear Brother.
Allah Ongada pawangala mannithu theliwa kodukonum. Iyakka potita/werila nange sari mattha ellarum pila awanga walikedu/shia du label kuduthu ennathathan sathikka pakra. andha padahi famous dancerdu ongaluku epdi theriyum, karlawi rasicharundu nenga manasa thoradhu partha. nenga samuha meetingku poringa, anga oruthar/hamudhuru bana othuraru, onga video wa potu nenga rachichtindhadu senna?? apa epdi nenga itha selra.

ALLAH ellathem arindhwan

Anonymous
June 6, 2013 at 12:13 AM

Br Background Music Add பன்றது இப்ப ஒன்றும் பெரிய வேலையல்ல ?
அப்படி இல்லாமல் அவர் கலந்து கொண்டிருந்தாலும் அதன் இம்மை மறுமை விளைவு அவருக்கே நீங்கள் எல்லாவற்றிலும் பங்கு போட்டுக் கொள்ள வேண்டாம் . . . .

Anonymous
June 6, 2013 at 5:50 AM

so far i love towheed but now i feel this group is bad, they dont have peace in mind, try to correct yours try to keep a unity in society,

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger