தொலைகாட்சி பார்க்க கணவன் விடாததினால் மனைவி தீகுளிப்பு



பலத்த தீ எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் மனைவி மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.கடப பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் இருவருக்கு இடையில் புதிய விசித்திர யுத்தம் நடந்துள்ளது. கணவன் சின்னத்திரை பார்த்து கொண்டிருந்துள்ளார். மனைவியோ தற்போது இடம்பெற்று கொண்டிருக்கும் ஐபில் கிரிக்கட் பார்க்க வேண்டும் என தொலை காட்சியினை கேட்டுள்ளார். அவரோ இல்லை இல்லடி நான் சின்னத்திரை பார்க்கணும் என அடம் பிடித்துள்ளார். மனைவியோ இல்ல இல்ல எனக்கு டிவி வேணும் என மாறி மாறி இருவருக்கும் இடையில் சண்டை உக்கிரம் பெற்றுள்ளது.போராடி இயலாத நிலையில் மனைவி உடம்பில் எண்ணையினை ஊற்றி தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger