கடந்த 12ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரப் பாவனைக்கான கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கட்டண அதிகரிப்புக்கான அனுமதி பொதுப் பாவனை நிர்ணைய ஆணைக்குழுவினால் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் அதிகரிக்கப்பட்டுள்ள கட்டணப்பட்டியல் விபரம் வருமாறு
பாவனை அலகு அதிகரிக்கப்பட்டுள்ள கட்டணம் (ரூபா) பானைக்கான வரி (ரூபா)
0 – 30 5.00 25
31 – 60 6.00 35
61 – 90 8.50 40
91 – 120 15.00 40
121 – 180 20.00 40
181 – 210 24.00 40
211 – 300 26.00 40
301 – 900 32.00 40
0 – 30 5.00 25
31 – 60 6.00 35
61 – 90 8.50 40
91 – 120 15.00 40
121 – 180 20.00 40
181 – 210 24.00 40
211 – 300 26.00 40
301 – 900 32.00 40
900ஐ விட அதிகம் 34.00 40
மதவழிபாட்டுத்தளங்களுக்கு
0 – 30 1.90 00
31 – 90 2.50 00
91 – 120 3.50 00
121 – 180 5.00 00
0 – 30 1.90 00
31 – 90 2.50 00
91 – 120 3.50 00
121 – 180 5.00 00
180ஐ விட அதிகம் 7.00 00
இதை விட அரச அலுவலகங்கள், கம்பனிகள் மற்றும் ஹோட்டல்களின் மின்சாரப் பானை அலகுகளுக்கான அதிகரிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment