தமிழ் நாடு தவ்ஹீத் ஜாமாஅத் என்று இஸ்லாமிய அமைப்பு "முஸ்லிம்களுக்கு" தனி இடஒதிக்கீடு என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி மிக பெரும் பிரமாண்டமான போராட்டத்தை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இது வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
மேலும் இவர்கள் ரங்கநாத் மிஸ்ரா கமிச்ஷனை அமல் படுத்த கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் மத்தியில் 10% தனி இடஒத்திகீடும், மாநில அளவில் 7% தனி இட ஓதிக்கீடும் வழங்கிட மாநிலம் தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது.
இப்போராட்டம்முஸ்லிம்களை வஞ்சிக்கும் காங்கிரஸ் அராசங்கித்திற்கு நெருக்கடி கொடுக்க கூடியதாக இருக்கலாம் என்று கருதபடுகிறது
Post a Comment