முறையான அனுமதிகள் பெறப்படாமல் இயங்கும் இந்த பப்ஸ்களில் கூட்டம் அள்ளுகின்றது. அதுவும் சனி, ஞாயிறுகளில் சொல்லத் தேவையில்லை…
கொட்டுகின்ற பணங்களில் ஒரு பகுதி பப்ஸ் முதலாளிகள் மூலம் அப்படியே வசதிபடைத்த பொலிஸ் காரர்களின் பொக்கெட்டுக்களைச் சேர்கின்றது…
நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு….??
Post a Comment