பொதுபலசேனா தலைவர் ராஜினாமா ?


பொதுபலசேனா அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக “ஏசியன் மிரர்” செய்தி யொன்று தெரிவிக்கிறது.
மேற்படி அமைப்பின் அண்மைக்காலச் செயற்பாடுகள் தொடர்பிலான அதிருப்தியே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டிலேயே இவர் இவ்வமைப்பைத் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger