அஸ்வர் எம்பியின் மஹிந்த பக்தி - இதற்குத் தான் கோடாரிக் காம்பு என்பதா???



அளுத்கம சம்பவத்தை சர்வதேச மயப்படுத்தி மஹிந்த அரசை வீழ்த்த சதி; இதில் இருந்து ஜனாதிபதியை பாதுகாப்போம்! - 

அளுத்கம விவகாரம் தொடர்பில் நேற்று பிரதமர் டி எம் ஜயரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றி கலந்து கொண்டு அஸ்வர் எம். பி உரையாற்றினார்.
அவர் தனதுரையின் போது மேலும் தெரிவித்ததாவது;
அளுத்கம சம்பவமானது ஒரு துரதிஷ்டமானது இதனை குறுந்தகவல் மூலமாக சர்வதேச மயப்படுத்தி அரசை வீழ்த்த உள்ளூர் சக்திகள் முற்படுவதாகவும் எனவே இதில் இருந்து ஜனாதிபதியை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இவாறான சம்பவங்கள் இடம்பெற இடமளிக்க கூடாது எனவும் தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger