ஜிஹாத் குழுக்களுக்கு உயிர் கொடுத்து இந்த நாட்டிலுள்ள சிங்கள பௌத்தர்களைப் பயங்காட்டலாம் என முஸ்லிம் அடிப்படைவாதிகள் நினைக்கக் கூடாது என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அளுத்கமயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 57 பெட்ரோல் குண்டுகளும், மூன்று முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் அல்கெய்தா உறுப்பினர்கள்.
இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு கடையடைப்பு செய்ய இடம்கொடுத்தமை மிகவும் கவலைக்குரிய விடயம். இவ்வாறு கடையடைப்புச் செய்து அடிப்படைவாதிகளுக்கு உயிர் கொடுக்க முற்படுகின்றனர் எனவும் அமைச்சர் இதன் போது குற்றம்சாட்டினார்.
அளுத்கமை விவகாரத்தை தலை கீழாக புறட்டி செய்திகளை திரிபு படுத்தும் நரித்தனத்தில் தற்போது இனவாதிகள் களம் இறங்கியுள்ளனர். தாக்கப்பட்ட முஸ்லிம்களையே தீவிரவாதிகளாக சித்தரிக்கும் கொடூரத்தை தற்போது பொருப்பான பதவியில் அமைச்சராக இருக்கும் சம்பிக்க போன்றவர்கள் தெரிவிப்பதானது நீதி இந்நாட்டில் செத்துவிட்டது என்தனையே எடுத்துக்க காட்டுகின்றது.
+ comments + 3 comments
KAALAM PATHIL SOLLUM SAMPIKKAVUKKU>>>
Alkoitha uruppinar petrol kundu vaithirunthaagkalaam etha kedka sirippaa ella
A DISEASE OF TELLING WHITE LIES AMONG SRI LANKANS WITH MUSLIM PHOBIA !
TODAY AT MANY OCCASIONS WITHOUT A COORDINATION BETWEEN BRAIN AND SPINAL CORD, TO SAVE THE MOBS AND THEIR PARTNERS , THE BBS THE OTHER PARTNERS - GNANASARA , GENRAL SECRETARY OF BBS, CHAMPIKA RANAWAKA MP, etc. VERY SIMPLY LIE AFTER THE ATTACK OF ALUTHGAMA AND BERUWALA.
THESE MUSLIM PHOBIC PERSONS ARE REALLY AFRAID OF MUSLIMS’ HEALTH AND WEALTH IN THIS COUNTRY. THEY ARE THE PERSONS WITH MUSLIM PHOBIA.
A LIE, THEREFORE, CAN BE ANYTHING SPOKEN OR WRITTEN WHICH IS TOTALLY BASELESS. THAT IS SOMETHING FALSE AND IS AN INTENTIONAL LIE AND A DISTORTION OF THE FACTS. SO LIE COULD BRING BLOOD-SHED, VIOLENCE.
WOULD YOU NOT LIE TO END IT AND BRING THE PEACE? MUSLIM PHOBIC IDIOTS WOULD SAY NO. …..!!!....???
Post a Comment