பிறை அறிவிப்பில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தை குழப்பவாதியாக சித்தரித்த மவ்லவி ஹைதர் அலி அவர்கள் இறுதியில் நாளை பெருநாள் கொண்டாடுகிறார்

பிறை - மார்க்கம் தெரியாதவர்களே சமூகத்தைக் குழப்புகின்றனர்.

பிறை விடயத்தில் ஷரீஆ சொல்வதைச் சுருக்கமாகச் சொல்லப் போனால்... தாம் பிறை பார்த்ததாக ஒருவர் இமாமிடம் சொல்கிறார். அது ஆராயப்பட்டு இமாம் அவர்களால் மறுக்கப்படுகிறது. அப்படியானால் பிறையைக் கண்டவர் நோன்பு நோற்றுக் கொள்வார். ஏணையோர் இமாமின் முடிவின் படி செயற்படுவர். இதுவே சரியான முறையாகும். இதனைத் தான் இலங்கையிலுள்ள 90 முதல் 95 வரையிலான வீதமான மக்கள் அமுல்படுத்துகின்றனர்.

இம்முறையும் புத்தளத்திலும், கிண்ணியாவிலும் பிறை கண்டதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. உண்மையில் அவர்கள் கண்டுதான் இருப்பார்கள். காணாமல் அவர்கள் மக்களின் மார்க்கத்தோடு விளையாட மாட்டார்கள்.

ஆனாலும் அதுபற்றி முடிவு செய்வதற்கு ஒரு ஒழுங்கு இருக்கிறது. எப்பொழுதம் அந்த ஒழுங்குகளையே கொழும்பு பெரிய பள்ளிவாயலும், இகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இவ்வாறு ஒழுங்குகள் கட்டுப்பாடுகள் இல்லாத போது யாரும் எவரும் எமது தீனோடு விளையாடுவதற்கு இடம்பாடு இருக்கிறது என்ற உண்மையை எல்லோரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆனால் இலங்கையில் ஒரேயொரு கும்பல் இவ்வாறான விடயங்களில் மக்களைக் குழப்பி வருகிறது. இந்தக் கும்பல் யாருக்கும் கட்டுப்படுவதில்லை. ஏகத்துவம் என்ற பெயரில் இலங்கையிலுள்ள சகல இயக்கங்கள், அமைப்புக்கள் தனி மனிதர்கள் என எவரையும் விட்டு வைக்காது விமர்சித்தும் கேவலப்படுத்தியும் வருகிறது. தஃவா என்ற பெயரில் அவ்வாறான அடாவடித் தனத்தை மேற்கொண்டு வரும் இந்தக் கும்பலே இம்முறையும் திட்டமிட்டு மக்களைக் குழப்பியது என்பதை சகலரும் விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வே அவர்களுக்கு நேர்வழி வழங்க வேண்டும் எனப் பிராத்திப்போமாக!
24Like · ·
  • Fahim Amanullah இதை தமிழில் சொன்னால் எங்கலைப் போன்ற பாமரர்களுக்கும் புரியுமே...
  • Hibathullah Haniffa ethill mattum pamarana?
  • Fahim Amanullah எனக்கு தெரிந்தவரை இந்த ஹதீஸ் ரமழான் தலைப்பிறை சம்பந்தமாக கூறப்பட்டது....
  • M Faisal H Farooq imam pilai vittathu thelivaha iruppin athaith thiruththa weandum, ithai abu bakr raliyallahu anhu kooda sonnarhal. nan pilay seithalum eatrukkollavendum ena avarhal solliyirukkalame
  • Farzan Ashraff இப்போதுள்ள இமாம்கள் அரசாங்கத்துக்கும் அரசியல் வாதிகளுக்கும்மே கட்டுப்படுகிறார்கள்.அல்லாவுக்குகட்டுப்படுவர்ஹில்லை
  • Ash-Sheikh T. Haidar Ali உங்கள் அபிப்பிராயப்படி அல்லது நம்பிக்கைப்படி பிறை காணப்பட்டிருந்தால் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். இல்லாத போது விட்டு விடுங்கள். இதுபற்றி இங்கு விவாதிக்க நேரமும் காலமும் போதாது என நினைக்கிறன்.
  • Fahim Amanullah அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்..பறகஹதெனிய ஜாமிஉத்த் தவ்ஹீத் நிர்வாகம் சரியான முடிவினை எடுத்துள்ளது.....நாளை ஈத் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளது...
  • Fahim Amanullah எனக்கு தெரிந்தவரை இந்த ஹதீஸ் ரமழான் தலைப்பிறை சம்பந்தமாக கூறப்பட்டது....
  • Fahim Amanullah இன்கு அபிப்பிராயஙளுக்கு இடமில்லை..குர் ஆன்,ஹதீஸ் மட்டும்தான் ஆதாரம்..
  • Hibathullah Haniffa 20 பேர்களின் சாட்சியை புறக்கணித்த ஜம்மியத்துல் உலமா .

    இஸ்லாத்தில் ஒரு விடயத்தில் இரண்டு ஆண்களின் சாட்சி ஏற்றுக்கொள்ளப்படும் என்பது நிலையாகும் .

    ஆனால் இலங்கையில் 20 பேர் பிறை பார்த்ததாக அறிவித்து இருந்தும் இலங்கை ஜம்மியத்துல் உலமா அதை நிராகரித்துள்ளது
    .

    இதனால் இவர்களின் இஸ்லாமிய நிலைபாட்டில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது .
  • Arafath Zumry naangal ungaludaiya isladil sandegam waikirom.
  • Ash-Sheikh T. Haidar Ali அல்ஹம்டு லில்லாஹ்! பரகதெனிய உலமாக்களையும் நான் மிக அறிவேன். அவர்களின் முடிவும் சரியானதாக இருக்கலாம். அவர்களின் இஜ்திhதின் படி நாளை பெருநாள் என அறிவித்திருக்கிறார்கள். இதில் பிழை ஏதும் இல்லையே! நாளை பெருநாள் கொண்டாடும் சகலருக்கும் ஈத் முபாரக்!!!!

    நான்
    மேலே எழுதி இருப்பது நாளை பெருநாள் கொண்டாடுவது பிழை என்றல்ல! கொண்டாடாமல் இருப்பவர்களை விமர்சிப்பதே பிழை என்பதைத் தான் கூறி இருக்கிறேன். நாளை பெருநாளை அறிவித்த பரகஹதெனிய உலமாக்களிடம் கேட்டுப் பாருங்கள் (வேறு யாரிடமும் அல்ல சகோதரர் பாஹிம் அவர்களே) நாளை நோன்பு நோற்பது பிழையா என்று. ஆகவே இது மேடை போட்டு விவாதிக்க வேண்டிய ஒரு அம்சமல்ல. இஜ்திஹாத் எனும் வகைக்குள் தான் இதுவும் சாரும். ஜஸாக்கள்ளாஹு கைறா
  • Fahim Amanullah குற்றச்சாட்டுகளை வைக்கும் முன் அதற்குரிய ஆதாரத்தையும் எடுத்து வைத்தால் நலமாக இருக்கும்..இவ்வறு எஸ்கேப் ஆகும் நிலை ஏற்படாது.
  • Aqmal Ah'san Exactly as you said!
  • Hibathullah Haniffa thelivana haram em
  • Hibathullah Haniffa thelivana hararam enpathu ethuthana?
  • Ihsan Haseem ஜம்இய்யத்தல் உலமா பிழையான காரியத்தை மக்களுக்கு ஏவினால் அதையும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேய்டுமா? ஷெய்க் அவர்களே பொதுமக்கள் முன்னைய காலங்களைப் போலல்ல. இன்று ஏதோ சில தஃவா அமைப்புக்களினூடாக இஸ்லாத்தை அவர்களும் நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள்.
  • Fahim Amanullah வார்த்தைகள் உங்கலை புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டும் ஷெய்க்.....மர்க்கத்தின் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே..இதில் கை வைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை....அது SLTJ ஆகட்டும் ACJU ஆகட்டும்...
  • Fahim Amanullah இவ்வாறான அமைப்புகளை நாமே தடுத்தால் பொதுபலசேனாவுக்கும் நமக்கும் இடையே என்ன வித்தியாசம்?
  • Ash-Sheikh T. Haidar Ali நிச்சயம் ககோதரர் பாஹிம் அவர்களே! யாருக்கும் அதிகாரமில்லை. ஆனால் எந்தவொரு விடயத்தையும் முறையாக கையாள வேண்டும்.
  • Fahim Amanullah அந்த முறை அல்லாஹ் வும் அவன் தூதரும் காட்டிய முறையாக இருக்க வேண்டும்....
  • Jiffry Mohideen Arqam Hazrath wittu wudunga....masha allah du sri lanka la 98% nalaki nonbu....adhu than ummathudaya oththuma....witta hazrath idhukum debate ku rdy du selwaangal
  • Ash-Sheikh T. Haidar Ali சகோதரர் பாஹிம் அவர்களே! உண்மையில் யார் எதனை வைத்துக் கருத்துக்கள் பரிமாறினாலும் அவருக்குள் ஒரு உறுதியாக கருத்து இருக்கவே செய்யும். இது விடயத்தில் எனது இஜ்திஹாதின் படி அ.இ.ஜ.உ சபையோ அல்லது பரகஹதெனிய ஜ.அ.சு.மு போன்ற அமைப்புக்களோ யாரும் பிழை செய்ய வில்லை என்பதே எனது கருத்து. உஸுலின் அடிப்படையில் ஒரு முஜ்தஹிதின் முடிவு சரியாக இருந்தால் இரண்டு நன்மைகள் பிழையாக இருந்தால் (தவறில்லை) ஒரு நன்மை என்பதை தாங்கள் அறிவீர்கள். எனவே இதுவே எனது முடிவாகும் எங்கள் கருத்து என்ன?
  • Hibathullah Haniffa etha naatil 90% silai vanagupavarkal athanal athu unmy yaakuma
  • Ash-Sheikh T. Haidar Ali இல்லை சகோதரர் ஜிஃப்ரி அவர்களே! வீணாக விவாதம் செய்வோருக்கு மத்தியில் உண்மையை அறிய வேண்டும் என எண்ணம் உள்ளவர்களும் இருக்கின்றனர் அல்லவா!
  • Fahim Amanullah இதில் எனது கருத்து என்ன இருக்கிறது...நானறிந்தவரை அழகிய,தெளிவான முடிவு தெரிந்து இருந்தும் விடாப்பிடியாக தவறான முடிவை எடுப்பது எந்த விதத்திலும் இறை அச்சத்துடன் எடுக்கப்பட்டதாக கூற முடியாது.இது ஒரு சிலரின் தனிப்பட்ட நன்மை கருதி வறட்டு கவுரவத்துக்காக எடுத்த முடிவு தான்.
  • Fahim Amanullah Noanpu, Hajjup Perunaal Aahiya 2 Naatkalil Noanpu Noatpathai Nabi(s) Thadai Seytharhal. [B-1991] inru Perunaal Enpathu Thelivaana Pinnarum?
  • Ash-Sheikh T. Haidar Ali சரி அவர்கள் அப்படி பிடிவாதத்திற்காகவும், சுய இலாபத்திற்காகவும் செய்திருந்தால் நிச்சயம் அவர்களை அல்லாஹ் தண்டிப்பான் என எண்ணுகிறேன். இப்படிப்பட்ட இழிகுணங்களிலிருந்து எம் அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக! யா அல்லாஹ் எமது இந்த ஒவ்வொரு எழுததுக்களிலும் இக்லாஸை உண்டு பண்ணுவாயாக!!!
  • Fahim Amanullah OK ..thats it As Sheikh.
  • Najmudeen Nasrullah theliwiladadudane problam sahodarare..
  • Asfahan Sha naan read pannina alvil enakku therindhazai naan kooruhindren. Ijthihadh enbathu oru pirachchinaiku alquran alhadees il theerwu illaza pozu perappadum theerwu than ijthihadh. Nabi sal awarhal koorinarhal negal pirai parthu nonbu pidiyungal pirai parthu nonbai widungal. Indru kinniya puttalam agiya piradesangalil pirai kandazaha azaarapoorwamaha niroopikkap pattum ean azai ulama sabai eatrukk kolla willai??? Pirai parthazai ulama sabai nammbuwazatku eazum thahaimaigal wenduma??? Sandhehaththitku idamana naatkalil nonbu notpazu haramaha irukka ulama sabai ewwaru nalai nonbu pidikumaru kooralam? Indha markam allahwudayazu.... Izai ulama sabai ean kayil edukindrazu? Ulama sabai thawaru seizal azai pozu makkal parthu kondu irukka wenduma?Ash-Sheikh T. Haidar Ali
  • Asfahan Sha Ash-Sheikh T. Haidar Ali negal naalai peruunala kondaduweera??? Nonbu pudippeera???
  • Ash-Sheikh T. Haidar Ali Asfahan Sha உங்கள் கேள்வி சரியானது! அதுபற்றி இங்கு நான் கருத்துக் தெறிவிக்க விரும்பவில்லை. காரணம் அந்தக் கருத்தினால் சமூகம் பிளவு படவும் இடமிருக்கிறது.
  • Najmudeen Nasrullah putlam pirai kandakal anral awarin name adrs tharamudiyuma
  • Asfahan Sha Ash-Sheikh T. Haidar Ali negal saththiyaththai kadai pidippeergal endu nambugiren...... Samoogaththitkaha allahwin markaththai wilai pesi wida wendam...
  • Najmudeen Nasrullah asfahan putlam anku pirai kandarhal..
  • Ash-Sheikh T. Haidar Ali இன்ஷா அல்லாஹ்! தொடர்ந்தும் உறுதியாக இருக்க துஆ கேளுங்கள்!
  • Asfahan Sha oru wiwazaththitkaga oru kelvi......... Unmayil nalai eid ul fithr perunal endru ulama sabai ari withthu orundal G.C.E. A/L paritchayin nilamai enna??? Enakku ennamo izndha ulama sabai muslim samoohaththitku ulaikamal arasangaththitku sevai seiwazu pol than wilanguhirazu. Allah pozumanawan
  • Asfahan Sha Najmudeen Nasrullah enakku nambath thahunda wattarangalil irundu seidhy kidaithazu... Negalum indha seidhiyai eatrukk kolla mmudiyum. Indha seidhy sure endu enakku nambikkai irukkirazu.
  • Najmudeen Nasrullah exam friday nadakalam thane..
  • Ifthikar Wahid awathooru koruwathu pawam enbadu umaku welanga welaya thola?
  • Fazal Farook இமாமை பின்பற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக குருட்டு பக்தியுள்ள இமாம்களை பின்பற்றுவதா? Ash-Sheikh T. Haidar Ali கூறவதை மார்க்கமாக எடுத்தால் இலங்கையில் 90% மக்கள் பிறை கண்டிருந்தாலும் இமாம் சொன்னால் மக்கள் உடனே அதனைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்று பொருள் வந்துவிடும் நான் அறிந்த வகையில் இவர் கூறும் இமாம் இன்றைய இமாம்களைக் குறிக்காது அரசியல் அதிகாரம் படைத்த இஸ்லாமிய கிலாபத்திற்கு சொந்தமான இமாம். தௌஹீத் வாதிகள்தான் குழப்புகிறார்கள் என்றால் ஜம்மியதுல் உலமாவின் கிளை அமைப்பான கிண்ணிய ஜம்மியதுல் உலமா ஏன் பெருநாள் அறிவிப்பு செய்திருக்கிறது? தனது சொந்த இலாபத்திற்காக மார்க்கத்தை அடகுவைக்கும் இவர்கள் உலமா என்ற வட்டத்திற்குள் சேர்க்கப்படலாமா? என்பதை ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
  • Ash-Sheikh T. Haidar Ali அல்லாஹு அக்பர் !!!! அல்லாஹு அக்பர் !!! பிழை ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். யாருடையவோ அதிகாரம் பாவிக்கப்பட்டிருக்கிறது போல் தெரிகிறது.எல்லா வற்றையும் அல்லாஹ்வே அறிந்தவன்.
  • Azeem Salam //'யாருடையவோ அதிகாரம் பாவிக்கப்பட்டிருக்கிறது போல் தெரிகிறது// ''அந்தக் கருப்பு ஆட்டைக் கண்டால் சொல்லவும்'' - பொறுப்பில்லாத மார்க்க அறிஜர்களின் முடிவுகளால் அல்லல் படும் ஒரு அப்பாவி முஸ்லிம் பிரஜை.
  • Mohamed Basheer subuhanallah prai kandu solliyum pidivathemake iruppevar imaama
  • Ash-Sheikh T. Haidar Ali பிறை கண்ட மௌலவி ரியாஸ் அவர்களுடன் கதைத்து சரியான நீண்ட நேர கலந்துரையடளுக்குப்பின் நானும் பெருநாள் கொண்டாடலாம் என நினைக்கிறேன். யா அல்லாஹ் சரியான முடிவைத் தந்தருள்வாயாக!!!!
  • Mohammed Shahad assalamu alaikkum engal oorilum iru veru karuththukkal ullathaal entha naalil perunaalai kondaaduvathu enum kulappathil irukkirom. iyakkangalukkidaiyilaana karuththukkalal oru mudivukku vara mudiyaathullathu...
  • Mohamed Basheer inthe link parunke kinniya jammiyathul ullema nalaikku pernal ene hteermanithu vittethuhttp://www.kinniya.net/2011-11-08-16-59-46/2011-11-08-17-00-45/2487-2013-08-07-19-43-45.html
    www.kinniya.net
    கிண்ணியாவில் தலைப்பிறை தென்பட்டதை கிண்ணியா ஜம்மியத்துல் உலமா உறுதிப்படுத்தியுள்ளது. சற்று முன்னர் (12.30 AM) கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் ஹிதாயத்துல்லாஹ் மௌலவி கிண்ணியா நெட் இற்கு உறுதிப்படுத்தினார்.
  • Roohul Razmi இப்போது சொல்லுங்கள் பெருநாள் விடயத்தில் குழப்பியது sltj யா? Ash-Sheikh T. Haidar Ali யா?
  • Ash-Sheikh T. Haidar Ali Roohul Razmi சகோதரரே! இங்கு நீயா நானா அல்ல. உண்மை எங்குருந்து வந்தாலும் அதுவே எமது மார்க்கமாக இருக்க வேண்டும். இது விடயத்தில் யாருக்கும் ஈகோ இருக்கக் கூடாது. இப்பொழுதும் மிகத் தெளிவாகக் கூறுகிறேன். யார் யாரையும் குறை கூறுவதை விட்டுவிட்டு நல்லவற்றை நாம் எடுத்து நடக்க முயற்சிப்போம். இவ்வளவு முயற்சிகளின் பின்பு நான் நாளை பெருநாள் கொண்டாடினால் நல்லது என எனக்குத் தோன்றுகிறது. அல்லாஹ்விடம் மீண்டும் மீண்டும் பிராத்தித்து நல்வழியைக் கேட்போம். இவ்வளவு நாட்களின் அமல்களை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.
  • Roohul Razmi Enathu comment inai ean aliththeergal
  • Roohul Razmi sltj எதை விமர்சிப்பதாக நீங்கள் ஆரம்பத்தில் சொன்னீர்களோ, எதைக் குழப்புவதாக சொன்னீர்களோ அதை நீங்கள் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள். குழப்பியது என்று வைத்துக் கொண்டாலும் தீர்வு கிடைத்தது என்று வருமா இல்லையா? தபபைக் கண்டு கொதிப்பதும், சரியை போட்டு உடைப்பதும் குழப்பம் என்றால் நானும் குழப்பவாதியே
  • Roohul Razmi உண்மையை ஏற்றுக் கொள்ளும் உங்கள் பண்பை நான் வரவேற்கிறேன்.
Share this article :

+ comments + 4 comments

Anonymous
August 7, 2013 at 3:19 PM

அடேய் மவ்ளவிகலே,



நீங்களெல்லாம் அல்லாட மார்க்கத்தை மதரசாவில படிச்சுட்டு வந்து இருக்கிறீங்களா அல்லது மதரசாவில் மாங்காக் கொட்டை சூப்பிவிட்டு கள்ள மவ்லவி செர்டிபிகேட் எடுத்துக் கொண்டு வந்தீர்களா?

உங்களை பார்த்தால், மார்க்கம் படிச்ச மனுசர் போன்று விளங்கவில்லை.

உங்களுக்கு மண்டைக்குள் மூளை இருக்க இல்லாட்டி வைக்கோல் இருக்கா?


யார் உங்களை எல்லாம் மவ்லவி ஆகீனது? நீங்களெல்லாம் என்ன காரணத்துக்காக, ஏன் , எப்படி மத்ரசாவுக்கு ஓதப் போனீர்கள், முதலில் அதை மக்கள் தெரிஞ்சு கொள்ள வேண்டும்.




எங்கள் ஊரில் ஒரு முதலாளி இருக்காரு, அவரு ஒரு ஹாஜியார். அவருக்கு மூன்று ஆம்பிள்ளை மக்கள். மூத்த ரெண்டு பெரும் நல்ல பிள்ளைகள், நல்லா படிக்கிறார்கள்.மூன்றாவது மகன் ஒரு களிசறை, அவனுக்கு சின்ன வயசுலேயே கெட்ட பழக்கங்கள் அதிகம், படிப்பு மண்டைக்கு ஏறாது, வகுப்பில் சண்டை, டீச்சர் மாரிடம் அடி வாங்குவது, வீட்டில் ஒரே சண்டை, வாப்பா சொல்றத கேக்குறதே இல்லை, பீடி அடிப்பது நிறைய பேர் கண்டும் இருக்கிறார்கள்.

இப்பொழுது ஹாஜியார், இவனை வீட்டில் வச்சு வளர்க்க ஏலாது, படிப்பும் ஏறுதில்லை, என்னக்கு ஊர்ல தலை காட்ட எழாமல் போகும் என்று சொல்லி இப்பொழுது கண்டியில் உள்ள ஒரு மதரசாவில் கொண்டு போயி சேர்த்து இருக்கார்.


எனக்கு இது போன்ற பல கேசுகளை தெரியும், ஒண்ணுக்கும் பிரயோசனம் இல்லாத, படிப்பு ஏறாத மக்குகள் குப்பாடிகள், பிஞ்சிலேயே பளுத்ததுகள், பீடி அடிக்கிறதுகள் எல்லாம் கொண்டுபோய் மதரசாவில் சேர்க்கும் விஷயம் எனக்கு தெரியும். எல்லா ஊர்களிலும் இதனை காணலாம். நல்ல படிக்கிற பிள்ளைகளை யாரும் மதரசாவில் சேர்ப்பது குறைவு. அதுகள் படித்து நல்ல நிலைமைக்கு வருவார்கள்.


இப்பொழுது உங்களிடம் கேட்பது, நீங்களும் சின்ன வயசில் குப்பாடி கேசுகளாக இருந்து, ஸ்கூலில் டீச்சரிடம் அடி வாங்கி, பீடி அடித்து வாப்பாவிடம் மாட்டிப் பட்டு ஒண்ணுக்கும் சரிவராது என்று மதரசாவில் கொண்டு போயி விடப் பட்டு, மத்ரசாவிலேயும் ஒழுங்காகப் படிக்காமல் மாங்காக் கொட்டை சூப்பிவிட்டு, ஒஸ்தாதின், லெப்பையின் காலைக் கைய பிடித்து மவ்லவி செர்டிபிகேட் வாங்கிவிட்டு வந்த கேசுகளா? உண்மையை சொல்லுங்கோ, உங்களை பார்த்தல் அப்படித்தான் விளங்குது. பொய் சொல்ல வேண்டாம்.


இப்படியே போனால் உங்களுக்கு, கல்லுச் சாமிக்கும் வித்தியாசம் தெரியாமல் போயிரும்.

கடைசியில், மக்கள் தெளிவு பெற்று உங்களுடைய மூஞ்சியில் காறித் துப்பும் காலம் வருவதற்கு முன்னர், திருந்தப் பாருங்கள்.
எந்தநாளும் மக்களை மடையர்களாக நினைக்க வேண்டாம். மவ்லவி என்றால், பாமர மக்கள் காலைக் கழுவி குடிச்ச காலம் மலை ஏறியாச்சு.
இனி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்,

இதற்குப் பிறகாவது தவறு செய்யாமல் திருந்தப் பாருங்கள்.
உருப்படியாக, எல்லா முஸ்லிம்களும் சந்தோசமாக பெருநாள் கொண்டாடும் படி முடிவு எடுங்கள்.
நீங்களும் ஒரு நாளைக்கு மவ்த்தாப் போவீர்கள், இந்த நாட்டின் முஸ்லிம் மக்களை வழி கெடுத்ததற்காக, பிழையாக பெருநாள் கொண்டாட வைத்ததற்காக அல்லாஹ்விடம் தப்பவே முடியாது.
நீங்கள் வேண்டுமென்றே எங்களை பெருநாள் விசயத்தில் சீரழித்தல் அல்லா உங்களையும் உங்கள் ச்னததிகளையும் அளித்து நாசமாக்குவானாக. ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.


மார்க்கம் உங்களுக்கு ஒழுங்காகத் தெரியாமல் இருக்கலாம், தெரியாவிட்டால், தெரிந்தவர்களிடம் கேட்டு படியுங்கள்.
இதற்குப் பிறகாவது திருந்தி, ஒழுங்கான உலமாக்களாக, புத்தியுள்ள மனிதர்களாக, அல்லாஹ்வுக்கு மட்டுமே பயந்தவர்களாக நடக்கப் பாருங்கள்.
பதவி ஆசை, பணத்தாசை என்பவற்றிற்காக முஸ்லிம்களை வழி கெடுக்காதீர்கள்.

August 7, 2013 at 9:12 PM

இலங்கை ஜமியத்துல் உலமாவின் மோசடி, பிறை ஏன் நிராகரிக்கப் பட்டது தெரியுமா?

மதகுருக்களான மெளலவி என்று அழைக்கப்படும் புரோகிதர்களை நம்பினால், இந்த சமூகத்திற்கும், மார்கக்த்திற்கும் என்ன நடக்கும் என்பது இப்பொழுதாவது புரிகின்றதா? இதோ, இலங்கை ஜமியத்துல் உலமா செய்த நம்பிக்கை மோசடி பற்றிய விபரங்கள்.

கிண்ணியாவில் பிறை கண்ட பொழுதும், தமது வானிலை அவதானிப்புக் குழு, கிண்ணியாவில் பிறை தென்படுவதற்கான அறிவியல் சாத்தியங்கள் இல்லை என்று கண்டுபிடித்துள்ளதால், பிறையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஜமியத்துல் உலமா கிண்ணியா மக்களுக்கு அறிவித்துள்ளது.

மதரசாவில் கடப்பிலி காவாலி வேலைகள் செய்து காலத்தைக் கழித்து, பள்ளியில் உட்கார்ந்து அடுத்தவன் உழைப்பை சுரண்டித் தின்று வயிறு வளர்க்கும் புரோகிதர் கூட்டமான மெளலவிகளின் கருத்து, கண்ணிருந்தும் குருடர்கள் போல, புத்தகம் சுமக்கும் கழுதைகள் போல உள்ளது.

இவர்களுடைய வானிலை அவதானிப்புக் குழு என்றால் எதோ நாஸாவில் இருக்கும் சைண்டிஸ்ட், நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் லெவல் என்றா நினைக்கின்றீர்கள்? எல்லாம் அடுத்தவன் உழைப்பில் ஓசியில் வயிறு வளர்க்கும் லெப்பைக் கூட்டங்கள்.

August 8, 2013 at 12:20 AM

மௌலவி அவர் களே வம்பர்களோடு விவாதம் வேண்டாம் இவர்கள் குழப்பவாதிகள்
தீவிர போகுடயவர்கள். உறுபடத்வர்கள் முஸ்லிம்களை வழிகெடுக்க வந்தவர்கள்

August 8, 2013 at 5:04 AM

ACJUக்கு இறுதி எச்சரிக்கை.

தூய இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டளையை தெளிவாக புறக்கணிக்கும் ஜம்மிய்யதுல் உலமா அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் பிறை விஷயத்தில் அல்லாஹ்வின் மார்க்கத்தில் எப்படியெல்லாம் விளையாடியுள்ளார்கள் என்பதை மக்கள் புரிய வேண்டும்.

1. தெளிவாக தென்பட்ட பிறையை மன முரண்டாக மறுத்துள்ளார்கள்.
2. பிறை தென்படவில்லை என்று பொய் சொல்லியுள்ளார்கள்.
3.பெருநாள் தினத்தில் நோன்பு பிடிப்பது ஹராம் என்றிருக்கும் போது பொது மக்களை பெருநாளில் நோன்பு பிடிக்கத் தூண்டியதின் மூலம் பாவத்திற்கு துணை போயுள்ளார்கள்.
இப்படி அல்லாஹ்வின் மார்க்கத்தில் எண்ணற்ற விதத்தில் விளையாடியுள்ள இவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் மாட்டிக்கொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதே நேரம் பொதுமக்களும் இவர்களை தூக்கியெறிந்து ஓரம் கட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை.

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger