நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெறுகின்ற பிரச்சினைகளுக்கு அந்ததந்த பகுதிகளில் விகாரைகள் இல்லாமையே காரணம் என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாத்தறையில்
இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விகாரைகளும், பௌத்த பிக்குகளின் போதனைகளும் இல்லாத பிரதேசங்களிலேயே இவ்வாறான பிரச்சினைகள்
இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியள்ளார்.
Post a Comment