இன்று யாழ். கமால் பள்ளிவாசலின் ஜன்னல்கள், இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொறுக்கல்..!


இன்று யாழ் கமால் பள்ளிவாசலின் ஜன்னல்கள் இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நள்ளிரவு (21.06.2014) 00.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதனால் பள்ளிவாசலில் கண்ணாடி துண்டுகள் சிதறிய நிiயில் காணப்படுவதுடன் பொதுமக்களும் அவ்விடம் வந்த வண்ணம் உள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அவ்விடம் வந்த யாழ் பொலிஸார், இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதே வேளை இப்பள்ளிவாசல் அமைந்துள்ள எம்.ஓ வீதி தினமும் இராணுவத்தினரின் ரோந்து அணி அடிக்கடி செல்லும் பகுதி என அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
DSCF1340
DSCF1342
DSCF1343
DSCF1344
DSCF1346
DSCF1348
DSCF1350
DSCF1352
DSCF1355
DSCF1356
DSCF1357
DSCF1359
DSCF1361
DSCF1365
DSCF1366
DSCF1368
DSCF1369
DSCF1372
 


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger