பேருவளையில் 29 பெட்ரோல் குண்டுகள் ; பொலிஸார் மீட்பு



பேருவளை,ஹெட்டியாகந்த பிரதேச வனப்பகுதியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த 29 பெட்ரோல் குண்டுகளை இன்று மாலை பொலிஸார் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இது தொடர்பில் இதுவரை எவரேனும் கைது செய்யப்படவில்லை.(
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger