இஸ்ரேல் உயர்ந்த உன்னத நண்பனாம் ..! எகிப்தின் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி இஸ்ரேலுக்கு புகழாரம்.


இஸ்ரேலின் தலைவர் ஷிமோன் பெரஸையும் இஸ்ரேலையும் உயர்ந்த உன்னத நண்பன் என்று விழித்து எகிப்தின் தற்போதைய இஸ்லாமியவாத (?) ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி இஸ்ரேல் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதம் 

இஸ்ரேலின் நண்பனாக இருந்த ஹுஸ்னி முபாரக்கை தாகூத் என்று வர்ணித்த இஹ்வானிகள் இன்று தாமே தாகூத்களாக மாறி வருவதைக் கண்டு இக்வானிய கூட்டம் எப்போது தெரிந்துகொள்ள போகின்றார்கள்.


Share this article :

+ comments + 1 comments

July 23, 2013 at 10:42 PM

இந்தக் கடிதம் ஹமாசுடனான யுத்தத்தின் போது சமாதானத்திற்காக வரயைப்பட்ட கடிதமாகும்,சவுதியின் தாளத்திற்கு ஏற்றவாறு ஆடும் சலபி நன்பனே நீங்களும் உங்களுடைய எஜமானர்களாகிய சவுதியும் யாரை நண்பர்களாக்கிக் கொண்டீர்கள் என்பதை உள்ளத்தை தட்டிப் பாருங்கள். யகூதி மற்றும் நஸ்ரானிகளுடன் இருக்கமான உறவுகளை வைத்துக் கொண்டிருப்பவர்கள் நீங்களே, எப்படியெனில் பலஸ்தீன பிரச்சினையில் இது மிகவும் தெளிவாகனி்ன்றது. இவற்றில் உங்களுடைய நிலைப்பாடு யகூதி நஸ்ரானிகளுடைய செயற்பாடுகளை ஆதரிப்பதாக உள்ளது, அன்மைய காஸா யுத்தம் எகிப்பதிய இஸ்லாமிய அரசு வீழ்த்தியமைக்கு பெரும் பங்களித்தமையில் இருந்து முழு உலகத்திற்கும் தெட்டத் தெளிவாக காட்டப்பட்டுவிட்டது. இனியும் உங்களுக்கான மக்கள் ஆதரவு கிடைப்பது எகிப்தில் மட்டுமள்ள முழு உலகிலும் இல்லை. 24ஃ07ஃ2013 இன்றைய அல் ஜசீரா தளத்தில் சவுதி என்னமோ பெறிய கவலையுடன் பலஸ்தீனம் பற்றிப் பேசுகின்றது. இந்த போலி முகம்கள் கிழிக்கப்படும் காலம் வெகு விலைவில் இல்லை.

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger