முள்ளியவளை மத்தியில் இனந்தெரியாதோரால் வீடுகள் எரிப்பு


முல்லைத்தீவு, முள்ளியவளை மத்தியில் இன்று அதிகாலை இனந்தெரியாத கும்பலொன்றால் 4 வீடுகள் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன.



அதிகாலை 1.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 10 பேர் கொண்ட இனந்தெரியாத கும்பலொன்றே வீடுகளை எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger