| ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மீது இனந்தெரியாத நபர்கள் கற்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மனோ கணேசன் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். | |
மனோ கணேசன் மீது தாக்குதல்
Labels:
அரசியல் தலைவர்கள்
Post a Comment