இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மனித பாவனைக்கு உதவாத காய்ந்த நெத்திலி தொகையை சுங்கப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
11,400 கிலோ கிராம் நெத்திலி இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இவை டுபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் மனித பாவனைக்கு உதவாததால் அவற்றை அழித்துவிடுமாறு உணவு பரிசோதகர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.
எனினும் இந்த நெத்திலி வகையை விநியோகிக்க நேற்றைய தினம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment