இலங்கை முஸ் லிம் க ளுக்கு எதி ராக கடந்த பல மாதங் க ளாக தொடர்ந் து வரும் அச் சு றுத் தல் களும் மத வாத எதிர்ப்புகளும் தற்போது சற்றுத் தணிந்துள்ளதாகத் தெரிகின்ற போதிலும் மீண்டும் ஏதேனும் வடிவில் தலை தூக் கு வ தற் கான கால அ வ கா ச மா கவும் இது இருக் கலாம் என எண்ணத் தோணு கி றது.
முஸ் லிம் க ளுக்கு எதி ராக முழு மூச் சுடன் ஓய் வின் றிச் செயற் பட்ட பொது பல சேனா அமைப் பினர் தற் போது தமது செயற் பா டு களை ஓர ளவு முடக்கிக் கொண் டுள் ள னர். கடந்த வாரம் பாது காப்பு அமைச்சில் உலமா சபைக்கும் பொது பல சேனாவுக் கு மி டை யில் இடம் பெற்ற சந் திப்பில் சில உடன் பா டுகள் எட் டப் ப ட் டுள் ள தா கவும் அதனடிப் ப டை யி லேயே முஸ்லிம் எதிர்ப்பு செயற் பா டுகள் சற்று ஓய்ந் துள் ள தா கவும் அறிய முடி கி ற து. அவ் வ மைப்பின் பிர தான பிர சா ரகர் தற் போது அமெ ரிக்கா சென் றி ருக் கிறார். வந்த பிற் பாடு புதி தாக என்ன ”குண்டை”த் தூக்கிப் போடுவார் என் பதே இன்று எல் லோ ரி னதும் எதிர் பார்ப் பு.
முஸ்லிம் சமூ கம் என்ன விட யங்கள் பற்றிச் சிந் திக்க வேண்டும்? எதனை நோக்கி செயற் பட வேண் டு ம்? என் பதைத் தீர் மா னிக்கின் ற சக் தி க ளாக பௌத்த பேரி ன வாதிகள் தான் இருக் கின் றனர் எனும் கசப் பான உண் மையை நாம் மறந் து விடக் கூடாது.
அவர்கள் பள் ளி வா சல்களுக்கு அடித்தால் நாமும் பள் ளி வா சல்கள் பற்றிப் பேசுவோம். ஹலா லுக்கு எதி ராக போர்க் கொடி தூக் கினால் நாமும் ஹலாலை எமது பிர தான பேசு பொ ரு ளாக மாற் று வோம். ஹிஜாப் அவர் க ளுக்கு பிரச் சி னை யாகத் தெரி ந்தால் நமது பிர தான பிரச் சி னை யாகவும் ஹிஜாபே தென் படும். ஆக நமது சமூகத்தின் ஒட்டு மொத்த சிந்தனையினதும் செயற்பாட்டினதும் கடி வாளம் இன்று அவர்களிடம்தான் இருக் கின் றது என் பதை எவரும் மறுக் க மாட் டார்கள் என்று நம் பு கி றோம்.
இந் நி லையில் நம்முன் உள்ள பணி இவ் வா றா ன பிரச் சி னை களை மிகுந்த திட் ட மிடல் க ளு டனும் ஒரு மித்த கருத்துடனும் எதிர் கொள்வதற்கான பொறி முறை ஒன்றைக் கட்டமைப்பதேயாகும்.
அந்தப் பொறி மு றை யா னது, இவ் வா றான தரு ணங் களில் உட ன டி யாக செயற் ப டு கின்ற அதே நேரம் காலா கா ல மாக சமூகம் எதிர் நோக்கி வரு கின்ற ஏனைய பிரச் சி னைகள் குறித் தும் நீண்ட வேலைத் திட் டங் க ளோடு தன து பணி களை முன் னெ டுக்க வேண்டும்.
இன்றேல் நாம் காலத் திற்குக் காலம் கூடிப் பேசி விட்டு கலை ந்து போகின்ற சாதா ரண மனி தர் க ளா கவே எப் போதும் இருந்து கொண் டி ருப்போம். அந்த வகையில் தற் போது சமூகத் தலை மைகள் மத் தியில் பேசு பொரு ளா க வுள்ள ”ஷூரா கவுன்சில்” எனும் கட் ட மைப் புக்கு உடன டி ன யாக உயிர் கொடுக்க வேண் டி யது காலத்தின் கட் டாயத் தேவை யா கும்.
இதற் கி டையில் முஸ்லிம் சமூ கத் தின் பிரச் சி னைகள் பற்றி அக் க றை யின்றி சமூ கத்தைக் காட்டிக் கொடுக்கும் வகை யிலும் தலை கு னிய வைக்கும் வகை யிலும் ஒரு சில அர சி யல் வா திகள் செய ற் பட்டு வரு வதும் இங்கு கவ லை யோடு சுட் டிக் காட் ட வேண் டிய விட ய மா கும்.
சில தினங் க ளு க்கு முன்னர் இலங் கைக்கு வருகை தந்த பாகிஸ்தானின் வெளியுறவுச் செய லா ளரை மேல் மாகாண ஆளு நரின் ஏற் பாட்டில் முக் கி யஸ் தர்கள் சந் திந்துப் பேச் சு வார்த்தை நடத் தினர். இதில் முஸ்லிம் அமைச் சர் கள், பாரா ளு மன் ற உறுப் பி னர்கள் மற்றும் பிர மு கர் கள் அங்கம் வகித் தி ருந் தனர். இதன் போது இலங்கை முஸ் லிம் க ளுக்கு எதி ராக அண் மைக் கா ல மாக மேற் கொள் ளப் பட் டுவரும் நட வ டிக் கைகள் தொடர்பில் விரி வாக விளக் கமளிக் கப்பட்டுள்ளது.
இருப் பினும் இந்த சந் திப்பு தொடர்பில் அதில் கல ந்து கொண்ட பாரா ளு மன்ற உறுப் பினர் ஒருவர் நாட்டின் உயர்மட்டத்தினருக்கும் தவறான தகவல்களை வழங்கி அவர்களை பிழையாக வழிநடத்த முற்பட்டமையானது சமூகத் தலை மைகளிடையே பலத்த எதிர்ப் ப லை களைத் தோற் று வித் துள் ள து.
அதே போன்று தமிழ் தேசியக் கூட் ட மைப்பின் தலைவர் இரா. சம் பந்தன் எம்.பி. நேற்று முன் தினம் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்குமாறு கோரி பாராளுமன்றத்தில் விரிவான உரை யொன்றை நிக ழ்த் தி யி ரு ந்தார். இதன் போது இரண்டு முஸ்லிம் எம்.பி.க்கள் இடை யூ று களை ஏற் ப டுத்தி முஸ்லிம் சமூ கத் தையே பெருத்த தலை கு னி வுக் குள் ளாக் கி னார்கள்.
இவ்வாறு இன்று முஸ்லிம் சமூகத்திற்குள்ளிருந்தே சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் வகையிலான செயற் பா டுகள் தொடர்ச் சி யாக இடம் பெற்று வரு வது கவ லைக்கும் கண் ட னத் துக்கும் உரி ய தா கும்.
எனவே இவ்வாறான சக்திகளை சமூகம் நன்கு கண்டறிந்து அவர்கள் தொடர்பில் தெளிவானதும் தீர்க் க மா ன து மான முடிவை எடு க் கா விடின் தொடர்ந்தும் இவ் வா றான காட் டிக் கொ டுப் பு கள் நடந்த வண் ணமே இருக்கும் என் ப தையும் சொல்லி வைக்க விரும் பு கி றோம்.
Post a Comment