தன்னை மணந்து கொள்ள வேண்டுமென்றால் தன் இரு தோழிகளையும் சேர்த்தே மணக்க வேண்டும் என திருமணப் பெண் நிபந்தனையால் மூன்று பேரை மணந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்ட திருமணம் ஒன்று சவுதியில் நடந்துள்ளதாக சவுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதி
தருவாயில் மணப்பெண்ணால் விதிக்கப்பட்ட இந்நிபந்தனையால் மணவாளன்
திணறிப்போயிருந்தாலும் உறவினர்கள் கூடியிருந்தவர்களினால் ஏற்பட்ட நிர்ப்பந்தத்தால்
மூவரையும் ஒரே நேரத்தில் மணந்து கொண்டதாக அத்தகவல் தெரிவிக்கிறது.

Post a Comment