இன்று காலை அக்குரஸ்ஸ, பங்கம வீதியில் குண்டொன்று வெடித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.
பங்கம வீதியில் உள்ள
பலகார கடை ஒன்றின் அருகிலேயே இந்த குண்டு வெடித்துள்ளதாகவும், இதனால்
அங்கு இருந்த சிலர் காயமடைந்துள்ளதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
இது
சம்பந்தமான மேலதிக விபரங்களை விரைவில் எதிர்பாருங்கள்
Post a Comment