யா-எல பொலிஸ் நிலையத்தில் 23 வயதான இளைஞன் தூக்கிட்டு தற்கொலை.



யா-எல பொலிஸ் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று (21) மாலை வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 
23 வயதான யா-எல, துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து இந்நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இந்நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger