► குலபாஉர் ராசிதீன் ஆட்சியும் யுக அழிவு நாளை அன்மித்த காலத்திலும் மாத்திரமே பரிபூரண இஸ்லாமிய ஆட்சி அரங்கேறுமென்பது நபி வாக்கு.
► எல்லாவித ஆட்சிக்குமெதிராக கலகம் செய்பவர்களே கவாரிஜ்கள் என்பது இஸ்லாம் கொடுக்கும் வரை விலக்கணம்.
► மூன்றாம் கலீபா உஸ்மான் அவர்களின் இஸ்லாமிய ஆட்சிக்கெதிராக முதன் முதலில் கிளர்சி செய்தவர்கள் எகிப்திலிருந்து வந்த கவாரிஜ்களும் ஈராக்கிலிருந்து வந்த ஷீயா கவாரிஜ்களுமாகும்.
► பின்னர் சபிக்கப்பட்ட அந்த கவாரிஜ் பரம்பரையினர் வரலாறெங்கும் வந்த ஆட்சியாளர்களுக்கெதிராக புரட்சி செய்து துரத்தியடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
► அன்று எகிப்தில் உருவெடுத்த கவாரிஜ்களின் பரம்பரையில் முளைத்தவர்களே பன்னா குதுபு சிந்தனையும் நவீன இஹ்வான் கவாரிஜ்களும் என்பதில் இரு கருத்துக்கிடமில்லை.
► அன்று கலீபா உஸ்மானின் ஆட்சிகெதிராக என்ன கோசங்களை வைத்தார்களோ அதே பாணியில்தான் இன்றும் புரட்சிகளும் புரட்டுகளும் செய்வது அதை உண்மைப் படுத்துகிறது.
► இஸ்லாமிய கிலாபத்தான கிலாபத் ராசிதாவுக் கெதிராகவே கிளர்ச்சி செய்தவர்கள்தான் இஹ்வான் கவாரிஜ்களின் மூதாதையர்கள் என்று இருக்க இவர்களின் கையில் ஆட்சி கிடைத்தால் அதன் கேவலத்தை கேட்கவா வேண்டும்.
► யுக அழிவு நாள் வரை இந்த இஹ்வான் கவாரிஜ்களுக்கு ஆட்சி கிடைக்கப் போவதுமில்லை மாறாக விரட்டி விரட்டி அடிக்கப்படத்தான் போகிறார்கள்.

+ comments + 3 comments
Dear brother sake of allah stop criticizing other you will get rewards from allah
this wahabies are depend on saudi money so they will only tell this kind of stories.
shame on you
அன்று எகிப்தில் உருவெடுத்த கவாரிஜ்களின் பரம்பரையில் முளைத்தவர்களே பன்னா குதுபு சிந்தனையும் நவீன இஹ்வான் கவாரிஜ்களும் என்பதில் இரு கருத்துக்கிடமில்லை.
What evidence you have for this. So do you think the duty of the Muslims to handshake with Egyptian Zionist supporting army
Post a Comment