வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல் தபால்மூல வாக்களிப்பு நாளை 9 ஆம் திகதியும் நாளை மறுதினம் 10 ஆம் திகதியும் நடைபெறுமென தேர்தல்கள் திணைக்களம் அறிவிக்கின்றது.
இவ்விரு தினங்களிலும் வாக்களிக்க முடியாதவர்கள் 14 ஆம் திகதி சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அதிகாரியின் அலுவலகத்துக்குச் சென்று தமது வாக்குகளை பதிவு செய்யலாமென தேர்தல் திணைக்கள பிரதி ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.

Post a Comment