இலங்கையில் எந்தவொரு மத வழிபாட்டிடங்களிலும் மிருக பலி செய்ய தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (29) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னேஸ்வரம் காளி கோயில் மிருக பலி பூஜைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை விசாரித்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Post a Comment