கல்விக்காக போராடி
தாலிபான்களால் சுடப் பட்டு உயிருக்கு போராடி மீண்டு வந்த மலாலா என்ற சிறுமியை
கவுரவப் படுத்தும் விதமாக “ஜூலை 12 - ஐ.நா.வால் “மலாலா தினமாக” அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உலகின் எல்லா பெண் குழந்தைகளுக்கும் கல்வி உரிமையை வலியுறுத்தி, மலாலாவைக் கௌரவப்
படுத்தும்விதமாக, இத்தினம் அனுசரிக்கப்படுவதாக ஐ.நா.
பொதுச்செயலாளர் திரு. பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
இதுபோலவே... இந்த புகைப்படத்தில் இருக்கும் சகோதரி மார்ச் 12-ம் தேதி 2006-ம் ஆண்டு அன்றைய தினம்
மலாலாவைவிட இளையவளான சிறுமி அபீர் ஹம்ஸா, இராக்கை ஆக்கிரமித்த
அமெரிக்க ராணுவத்தினரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, குடும்பத்தோடு
கொல்லப்பட்டாள்.
அமெரிக்க காம வெறிப் பிடித்த ராணுவ தீவிரவாதிகாளால் கற்பழிக்கப் பட்டு உயிர்
விட்ட இந்த சகோதரியின் நினைவாக மார்ச் 12-ம் தேதியை "அபீர் ஹம்ஸா தினம்” என்று ஐ.நா.
அறிவிக்குமா?
உலகில் அமைதியை நிலை நாட்ட போகிறோம் என்று கிளம்பிய உலக பயங்கரவாதி அமெரிக்க
காம வெறிப்பிடித்த தீவிரவாதிகளால் கற்பழிக்கப் பட்டு கொலை செய்யப் பட்ட உலகம்
அறியாத அபீர் ஹம்ஸாக்கள் எத்தனை பேரோ!
ஐநா சபை என்பது அயோக்கிய நாடுகளுக்கு சொம்பு தூக்கும் சபை என்று அறிவித்தால்
அதன் செயல்பாடுகளுக்கு ஏற்ற பெயராக இருக்கும்

Post a Comment